JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25-ம் தேதி நடைபெற உள்ளது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ம் தேதி நடைபெறும் என்று தொடக்க கல்வித் துறை அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே.29-ம் தேதி நடைபெறுகிறது
No comments:
Post a Comment