JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா), 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை), 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல்படை) என மொத்தம் 615 பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 615
பதவியின் பெயர் : உதவி காவல் ஆய்வாளர்
வயது வரம்பு : 20 - 30க்குள்
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
தேர்வு செய்யப்படும் முறை : கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2023
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500
மாத சம்பளம் : ரூ.36,900 - ரூ.1,16,600
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment