JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, May 8, 2023

பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

இந்த தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் மட்டுமே உங்களுக்கு கடைசியில்லை. பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். 

தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

இந்த தேர்வுகளை எழுதி உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பாண்டே உயர் கல்விகளில் மாணவர்கள் சேரலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment