Thamizhkadal WhatsApp Channel

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது.

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8 பேர் மனு செய்தனர். அவர்கள் 8 பேருக்கும் Individual ஆக Stay வழங்கப்பட்டது. மற்றபடி மொத்தமாக B.T. Deployment Counselling - க்கு தடைவிதிக்க மறுத்து விட்டது.

ஒருவர் PG to BT Deployment செய்ய CEO வழங்கிய Deployment List - ஐ Challenge பண்ணி Stay பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் BT Deployment Counselling - க்கு தடை கேட்ட 4 பேரின் மனுவும் Dismiss செய்யப்பட்டது.

எனவே Transfer Counselling தொடர்பாக வேறு எந்தத் தடையும் இப்போது வரை இல்லை. வழக்கம் போல் நடைபெறும்.

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories