JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு என்பது இருக்கும்.
இந்த இரத்தக் கொதிப்பானது அதிகரித்தாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை. அவ்வாறு பிரச்சனை தரக்கூடிய இந்த இரத்தக் கொதிப்பை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இரத்த அழுத்தம் குறைந்தாலும் சரி இரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சரி முருங்கைக் கீரையை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். அதாவது அதிகமான இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், குறைந்த இரத்த அழுத்ததை சீராக வைக்கவும் இந்த முருங்கைக் கீரை பயன்படுகிறது.
இரத்தக் கொதிப்பு அல்லது இரத்த அழுத்தத்திற்கு தினமும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயத்தில் மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த முருங்கைக் கீரைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்து வந்தால் இரத்தக் கொதிப்பு என்பது கூடியவர்களுக்கு குறையத் தொடங்கும். மேலும் குறைந்தவர்களுக்கு சீராகும். இந்த முருங்கைக் கீரையை வேகவைத்து அதன் தண்ணீரை குடித்தாலும் இரத்தக் கொதிப்பிற்கு தீர்வாக இருக்கும்.
No comments:
Post a Comment