Subscribe Us

Thursday, June 29, 2023

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு.. ஜூன் 30 கடைசி தேதி.!!

தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2023.

tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed