Thamizhkadal WhatsApp Channel

ஜூன் மாதத்தில் கிரக மாற்றம்; இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாம்

ஜூன் மாதம் வந்தவிட்டால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல விதமான நன்மைகள் கைக்கூடி வரப்போதுதாம்.

வருகின்ற ஜூன் மாதம் 7ஆம் திகதி புதன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார்.

இதற்கு பின் சூரியன் வேறு ராசிக்கு சஞ்சரித்து, பின்னர் ஜூன் 17 முதல் சனி பிற்போக்காக மாறும். இறுதியாக ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று செவ்வாய் கிரகம் சிம்மத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த கிரகப்பெயர்ச்சியானது பல நன்மைகளை தரவுள்ளது. ஆனாலும் முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் அமோகமான நல்ல பலன்களை தரவுள்ளார்.

அதுக்குறித்து மேலதிக தகவலைத் தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்கார்களுக்கு இந்த பெயர்ச்சியானது பல நன்மைகளை தரவுள்ளது.

குறிப்பாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வருமானம் அதிகரிப்பு, புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குதல், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் என நிகழும்.

மிதுனம்

மிதுன ராசிக்கார்களுக்கு இந்த பெயர்ச்சியானது பல நன்மைகளை தரவுள்ளது.

குறிப்பாக முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம், தந்தையின் ஆதரவு, பொருளாதார நிலை மற்றும் மாணவர்கள் வெற்றி என்பவை நிகழவிருக்கின்றது.

கன்னி

கன்னி ராசிக்கார்களுக்கு இந்த பெயர்ச்சியானது பல நன்மைகளை தரவுள்ளது.

குறிப்பாக அதிர்ஷ்டம், அதிக லாபம், வியாபாரம் வேகமாக வளரும், பண ஆதாயம் உண்டாகும் மற்றும் கூடிய விரைவில் திருமணம் நிகழும்.

துலாம்

துலாம் ராசிக்கார்களுக்கு இந்த பெயர்ச்சியானது பல நன்மைகளை தரவுள்ளது.

குறிப்பாக தொழிலில் வெற்றி, பொருளாதார பலன்கள், சுகபோகங்கள் அதிகரிக்கும், வீடு, வாகனம் வாங்குதல் மற்றும் திருமணம் நிகழும்.


மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் பல விதமான நன்மைகள் நிகழவிருக்கின்றத என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories