Search This Blog

Sunday, June 11, 2023

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்!

0 comments
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment