Thursday, June 29, 2023

சுக்கு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சுக்கு என்பது நன் மருந்தாக விளங்கும் என்பதும் அவ்வப்போது சுக்கு சாப்பிட்டால் எந்தவித நோயும் அண்டாது என்றும் கூறப்படுவது உண்டு.

சுக்கு வாந்தியை நிறுத்தக்கூடியது

வாயுவை கட்டுப்படுத்த கூடியது

கொழுப்புச்சத்தை குறைக்கக்கூடியது

நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை உடையது.

பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும்

சுக்கு பொடியோடு தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும்.

சுக்கு பொடியை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம் அகலும்

சுக்குநீரை குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தணியும்

அதிரசம் போன்ற திண்பண்டங்களோடு சுக்குவை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News