Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 30, 2023

School Diary - July 2023

2023-2024 கல்வி ஆண்டு 2023 ஜூலை மாதம்

ஆசிரியர் டைரி

01.07.2023- சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

03.07.2023- திங்கள் கிழமை

(03.07.2023-30.07.2023) பள்ளி மேலாண்மை குழு பயிற்சி

03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

08.07.2023- சனிக்கிழமை CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

(1-3வகுப்பு ஆசிரியர்கள்) &DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

15.07.2023- சனிக்கிழமை காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் & CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (4-5 வகுப்பு ஆசிரியர்கள்) & CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)

19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்

20.07.2023- வியாழக்கிழமை இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு -(RL)

24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை ஆங்கில ஒலிப்பு பயிற்சி ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்

25.07.2023-27.07.2023 மதிப்பீட்டுப் பயிலரங்கம்

25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்

26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்

26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்

29.07.2023- சனிக்கிழமை மொகரம்-அரசு விடுமுறை

No comments:

Post a Comment