Join THAMIZHKADAL WhatsApp Groups
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) நிறுவனத்தில் 3,444 (சர்வேயர், இன்சார்ஜ் சர்வேயர்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதியாகும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பதவியைத் பொறுத்து 10th, 12th படித்தவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 5
இணையதளம்: www.bharatiyapashupalan.com
No comments:
Post a Comment