
மேலே குறிப்பிட்டுல பள்ளி பெண் குழந்தைகள் மட்டும் பயிலும், தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ் வழி பாடம் நடத்தும் பள்ளி.
தாய், தந்தை இல்லாத, வறுமையாக உள்ள குடுப்பதில் உள்ள 6,7,8,9,10 வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு, விடுதி வசதி கொண்ட பள்ளி. ஒரு பைசா செலவு கூட இல்லாமல் (விடுதி கட்டணம் கூட இலவசம் ) கல்லூரி படிப்பு வரை படிக்கலாம்.
No comments:
Post a Comment