Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு. அரசு அறிவிப்பு.!!!


தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை இன்று ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment