Search This Blog

Wednesday, July 12, 2023

ரயில்வேயில் வேலைவாய்ப்பு. உடனே மறக்காம Apply பண்ணுங்க..!!

0 comments
தென்மேற்கு ரயில்வே Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. South Western Railway பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 904 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: South Western Railway

பதவி பெயர்: Apprentice

தகுதி: Indian Citizens

வயதுவரம்பு: 18 - 28 Years

கடைசி தேதி: 02.08.2023

கூடுதல் விவரம் அறிய: www.rrchubli.in 

No comments:

Post a Comment