Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 27, 2023

பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம் !


தமிழ்நாடு அரசின் ' தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் ' சார்பில் சென்னை , செங்கல்பட்டு , பெரம்பலூர் , சேலம் , திருச்சி , நெல்லை , தஞ்சை , வேலூர் , விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

24 மணி நேர பாதுகாப்பு , பார்கிங் , இலவச WiFi , உணவு , டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம். 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம். www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி , கட்டணம் , முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News