Subscribe Us

Monday, July 17, 2023

சட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று(ஜூலை 17) முதல் ஆக.,10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் 3 ஆண்டுக்கான படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed