Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 11, 2023

பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி பேட்டி!



பொறியியல் படிப்புக்காக விண்ணப்பம் வரும் 12ம் தேதி வரை வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment