Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 23, 2023

உணவு உண்டவுடன் சீரக நீர் குடியுங்கள்

பொதுவாகசீரகம்என்றதும்நமக்குநினைவில்வருவதுஅதன்செரிமானசக்தி . மேலும்நம்எலும்புகளுக்கும்வலுசேர்க்கும் , மேலும் சில பெண்களுக்கு வரும் மாதவிடாய் வயிறு வலியையும் இது குறைக்கும் . இவ்ளோ சக்தி வாய்ந்த சீரகத்தின் மற்ற நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம்

1.நம்உடல்ஆரோக்கியத்திற்கும்உடலிலுள்ளதேவையற்றகொழுப்பினை கரைக்கக் கூடிய பொருளாகவும் நெடுங்காலம் சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2.இந்தசீரகம்செரிமானத்தைசீராக்கி, உடலிலுள்ள நச்சுப் பொருள்களை அகற்றும் ,

3. தொடர்ந்து சீரகத்தை ஏதாவது ஒருவிதத்தில் சேர்த்து வருவது உடல்எடை அதிகரிப்பதை தடுக்கும். 4.மேலும் ,  சீரகம் உடலிலுள்ள கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். இதன்காரணமாகவேஎடைகுறைகிறது.

5.உணவில்சீரகத்தைசேர்த்துக்கொள்வதோடு, சீரகதண்ணீரைஅருந்தபலர்கூறுகின்றனர்

6. பலவகையானசத்துள்ளஇந்தசீரகநீரைஅருந்தினால்உடல்எடைகுறைகிறது.

7.சீரகத்தில் 7 கலோரிஆற்றல்மட்டுமேஉள்ளது. இதுமிகவும் குறைவான கலோரி அளவாகும். குறைவான கலோரி கொண்டதாக இருப்பதால் இதை அதிக அளவில்உண்ணலாம்; அருந்தலாம்.

8.நமக்குஏற்படும்கொடுமையானபசியைஆற்றும்சக்தியும்சீரகத்திற்குஉண்டு.

9.பசிஅதிகமாகஇருக்கும்போதுசீரகத்தண்ணீரைபருகினால், பசிஅடங்கும்; தேவையற்றவற்றைசாப்பிடுவதைதவிர்க்கலாம்.

10.இரவுசாப்பாட்டுக்குப்பின்னர்சீரகநீர்அருந்தினால்செரிமானம்நன்றாகநடக்கும்.

11.ஆகவே, அதிக அளவில் சீரகநீரை தயாரித்து அவ்வப்போது தொடர்ந்து அருந்தலாம்..

No comments:

Post a Comment