Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 1, 2023

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., cbse.gov.in., results.nic.in., ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சிப்பெறாதவர்களுக்காக ஜூலை 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாணவிகள் 42,130, மாணவர்கள் 78,612 என மொத்தம் 1,20,742 பேர் பங்கேற்றனர். இதில் 35,916 மாணவர்கள், 21,415 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment