Saturday, August 5, 2023

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல்!!

2013 முதல் 2022 வரை நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II இல் துறைவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கூட தன் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் உரிமை சட்டத்தில் கீழ் விண்ணப்பித்த மனுவிற்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News