Monday, August 21, 2023

49,590 பணியிடங்கள். தேர்வு முடிவுகள் வெளியானது. உடனே பாருங்க.!!!

CAPF, CISF, CRPF, ITBP, SSF, அசாம் ரைபிள் மேன், Narcotics Bureau போன்ற 49 ஆயிரத்து 590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

PET/PST முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 7 வரை மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளை தேர்வுகள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News