JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, August 7, 2023

ஜிப்மர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

JIPMER நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் Project Nurse பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித் தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bsc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31, 000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (07.08.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment