மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கென திட்டமிட்டவாறு நடத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் , அதன் ஒரு பகுதியாக , அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் ( CRC ) ஆகஸ்டு மாதத்திற்கான வட்டார / குறு வள மைய அளவில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 05.08.2023 அன்றும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 12.08.2023 அன்றும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் , நிருவாக காரணங்களுக்காக . 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment