Sunday, September 10, 2023

10 ஆம் வகுப்பு தேர்ச்சி LIC நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள்!!

LIC of India நிறுவனத்தில் Insurance Advisor பணிக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 முதல் 70 வரை

ஊதிய விவரம்:

மாதம் ரூ.25000/- முதல் ரூ.1000000/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11/09/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News