இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து , 25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தகவல் : SSTA
No comments:
Post a Comment