அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சனாதன கருத்துகள் கொண்ட பாடம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள சனாதனம் தொடர்பான கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment