Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

பல்வேறு தேர்வுகளுக்கு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்

பல்வேறு தேர்வுகளுக்கு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிட்டது. குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.

32 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு 2023 நவம்பரிலும் எழுத்து தேர்வு 2024 ஜூலையிலும் நடத்தப்படும். குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2023-ல் வெளியிடப்பட்டு பிப்ரவரியில் 2024-ல் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment