Wednesday, September 6, 2023

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு!!

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Faculty பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.


கல்வி தகுதி:

Post-graduate தேர்ச்சி

வயது வரம்பு:

22 முதல் 40 வரை

ஊதிய விவரம்:

மாதம் ரூ.20,000/-

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News