Breaking

Thursday, September 21, 2023

உபரி ஆசிரியராகப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் பணியமர்த்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


வட்டார மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர்( BRTE) பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை (BT Asst) மாற்றுப் பணியில் பணி அமர்த்துதல் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

BRTE Deputation Proceedings : Click here

No comments:

Post a Comment