Thursday, October 12, 2023

2250 VILLAGE HEALTH NURSE - பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியீடு.


மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE (Temporary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியிட்டுள்ளது!

மொத்த இடங்கள் 2250

கடைசி தேதி 31-10-2023

ஊதிய விகிதம் Rs.19500 – 62000/- (Pay matrix Level – 8)l

VHN Notification - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News