Sunday, October 8, 2023

BEL Jobs; பெல் நிறுவனத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு; டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

த்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா, 232 புரபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Probationary Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 205

(Electronics and Communication – 124, Mechanical - 63, Computer Science - 18)

கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication / Mechanical / Computer Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 12 – 12.5 லட்சம்

Probationary Officer (HR)

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/MSW/PG Degree / PG Diploma in Human Resources Mgt./Industrial Relations / Personnel Mgt படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 12 – 12.5 லட்சம்

Probationary Accounts Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA/CMA Final படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 12 – 12.5 லட்சம்

வயதுத் தகுதி: 01.09.2023 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.10.2023

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180. இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application