திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
6 - 12TH STD HALF YEARLY EXAM QUESTION PAPERS
Wednesday, November 8, 2023
18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Tags
உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை
Tags
உள்ளூர் விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment