Wednesday, November 1, 2023

உயர் கல்வி தகுதி ஊக்க ஊதிய உயர்வு - ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கீழ்காணும் ஆசிரியர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்!!!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உயர் கல்வி ஊக்க ஊதியம்

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

உயர் கல்வி தகுதி ஊக்க ஊதிய உயர்வு


கீழ்கண்ட வழக்கின் தீர்ப்பை அரசு செயல்படுத்தினால் நாம் வழக்கில் 100% வெற்றியை உறுதி செய்ய முடியும் .

இரு நபர் அமர்வு மூலம் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கீழ்காணும் ஆசிரியர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்

S.GILTUS

2.S.ARUL RAJ

3.FRANCIS MONOHARAN

4.BALAVADIVEL

5.ANNE ANGEL JEBA

6.S.VASUGI

7.S.SIVAN

தொடர்ந்து கவனித்து incentive வழக்குக்கு பயன்படுத்தி கொள்வோம் .

***உயர் கல்வி ஊக்க ஊதியம் மறுத்து மனித வள மேம்பாட்டு துறைதான் மறுத்து ஆணை வழங்கி உள்ளது . கல்வித்துறை மறுத்து அல்லது ஊக்க ஊதியம் வழங்கி இன்னும் ஆணை பிறப்பிக்க வில்லை .கல்வித்துறை ஏதேனும் ஒரு ஆணை பிறப்பித்தால் தான் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க முடியும் .

***ஊக்க ஊதியம் வழக்கு policy decision என்பதனால் வெற்றி பெற தொடர்ந்து போராட வேண்டும் .உறுதியாக வெற்றி பெறலாம்

* * அப்பில் வரை செல்ல தயாராக இருக்க வேண்டும் . வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என்பதனால்

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும் .மூன்று வழக்குகள் தொடர வேண்டியிருக்கும்

வழக்குக்கு மூன்று முறை வழக்கு தொகை தர வேண்டியிருக்கும்.

*** தற்போது ஏழு தீர்ப்புகள் நமக்கு எதிராக உள்ளது .அப்பில் செய்யப்பட்டுள்ளது . அப்பில் தீர்ப்பு வரவில்லை

* *The general orders issued in the Government Order in

G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR~IV) Department, dated

10.03.2020, is invariably applicable to all Government Servants in all

Departments under the control of Government of Tamil Nadu, including

Teachers, Engineers, Doctors, Professors, Legal Practitioners, etc.?

In view of this position,

the petitioners- case fails and they are not

entitled for any incentive increments.

The Government has now taken a policy decision not to provide any

incentive increments hereafter, based on the additional qualifications

acquired, vide G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR~IV)

Department, dated 10.03.2020. Admittedly, the petitioners herein were

provided with incentive increments for their additional qualification after

the issuance of this Government Order, ie., after 10.03.2020. Therefore, they

are clearly not entitled to receive the same.

என்று தீர்ப்பில் உள்ளது .2012 , 2013 ஆம் ஆண்டில் incentive கோரி வழக்கு தொடுத்த 7 தனி ஆசிரியர்களின் வழக்கு இந்த மாதம் policy decision காரணம் காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . வழக்கு அப்பில் செய்யப்பட்டுள்ளது . தீர்ப்பு இன்னும் வரவில்லை .அப்பில் வெற்றி பெறுவார்கள்.

* * கல்வித்துறை ஆணை உறுதியாக பிறப்பிக்கும் என்பதனால் அது வரை காத்திருப்போம் .

ஆ.மிகாவேல்

ஆசிரியர்

மணப்பாறை

9047191706
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application