விழுப்புரத்தில் ஆணாங்கூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு அணுகுண்டு வெடிக்கவில்லை என கையில் எடுத்த போது அந்த அணுகுண்டு வெடித்ததால் கை சிதறிய காட்சியை பார்க்கிறோம் . தயவு செய்து உங்களது குழந்தைகளை வெடியயை பாத்து வெடிக்குமாரு கூறுங்கள் தயவு செய்து அனைவருக்கும் பகிருமாரு கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏
IMPORTANT LINKS
Saturday, November 11, 2023
கவன ஈர்ப்பு பதிவு - பட்டாசு வெடித்து பள்ளி மாணவனின் கை சிதைவு
Tags:
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags:
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment