Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 26, 2023

தேர்வு இல்லை; சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 320 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 16.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகனத் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஹெச்.வி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 320 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices (Engineering/ Technology)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 110

Mechanical Engineering - 50

Electrical & Electronics Engineering - 16

Computer Science and Engineering - 19

Civil Engineering – 15

Automobile Engineering – 10

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 110

Mechanical Engineering - 50

Electrical & Electronics Engineering - 30

Computer Science and Engineering - 07

Civil Engineering – 05

Automobile Engineering – 18

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 8,000

Graduate Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 100

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில்B.A. - Tamil / English / History / Economics B.Sc. - Maths / Physics / Chemistry / Computer Science B.Com. - All / BBA / BCA படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 9000

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ மற்றும் இன் ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், HEAVY VEHICLES FACTORY என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2023

மேலும் விவரங்களுக்கு https://boat-srp.com/wp-content/uploads/2023/11/HVF_NOTIFICATION_Phase_II.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

No comments:

Post a Comment