Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Saturday, November 4, 2023

ஃபோன்பே, கூகுள் பே பயனர்களுக்கு GOOD NEWS... இனி இப்படியும் கட்டணம் செலுத்தலாம்..!!

Add This Number In Your Whatsapp Groups -6379884356




UPI அடிப்படையிலான கட்டணங்களை எளிதாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. 'Hello UPI' என்ற வாய்ஸ் கமென்ட் மூலம் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள் செயலிகளில் விரைவில் மாற்றம் கொண்டு வர NPCI உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் வங்கி இருப்பு, பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயனர்கள் வாய்ஸ் கமென்ட் மூலமே பயன்படுத்தலாம். உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Popular Feed