1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறைகள் :
Tn school exam-
Click here
⬇️
user name,pass word பதிவு செய்யுங்கள்.
⬇️
ஒரு page open ஆகும். அதில் Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
⬇️
அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
⬇️
Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.
⬇️
இப்போது question paper download என்று கீழே வரும்.
⬇️
அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.
⬇️
ஒவ்வொரு தேர்வுக்கும் முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.
நன்றி.
Tuesday, December 12, 2023
1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில் ...)
About தமிழ்க்கடல்
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
TNSED
Tags
TNSED
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment