Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 3, 2023

டிசம்பர் 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து ஒற்றுமை வளர்ப்போம் என்ற ONLINE உறுதிமொழி ஏற்றமைக்கு பாராட்டு சான்றிதழ் - உறுதி மொழி ஒற்றுமையை வளர்ப்போம்... உறுதி மொழிக்கான தங்களின் பெயரில் சான்றிதழ் DOWNLOAD செய்து கொள்ளலாம்...

கீழே உள்ள இணைப்பில் உறுதிமொழியை படித்து Yes என்ற விடை தந்து உங்கள் பெயர் & கைபேசி எண்ணை கொடுத்தால் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நன்றி!!!

மாதிரி சான்றிதழ்

Online pledge எடுக்க கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்...

Click here take online pledge


No comments:

Post a Comment