Thamizhkadal WhatsApp Channel

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் நடந்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருப்பதாக அர்த்தம்

வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும்.

அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம்.

நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். 

நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் பொழுது பல்லி சத்தமிட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கிறது என்பதை குறிக்கும்.

வீட்டிற்குள் சிட்டு குருவி வந்து போவது.. வீட்டில் கூடு கட்டுவது போன்ற நிகழ்வுகள் நடந்தால் குலதெய்வம் நம் வீட்டில் உள்ளது என்று அர்த்தம்.

ஒருவர் வீட்டிற்கு ஆந்தை வந்தால் அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று அர்த்தம். 

குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

வீட்டிற்குள் கருப்பு பட்டாம்பூச்சி வந்து போனால் குலதெய்வம் வீட்டில் உள்ளது என்பதற்கு அறிகுறி ஆகும்.

பச்சை வெட்டுக்கிளி நம் வீட்டிற்கு வந்தால் குல தெய்வம் நம் வீட்டிற்கு வருகிறது என்று அர்த்தம். 

வீட்டிற்குள் தவளை வந்தால் குலதெய்வத்தின் அனுகிரகம் நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories