Monday, February 26, 2024

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம் ...

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம்

02.06. 2023 நாளிட்ட இரு நபர் தீர்ப்பின் படி

29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி

increments , incentives உட்பட பணிப்பயன்கள் பெறலாம் .

பல்வேறு மாவட்டங்களில் 29.07 .2011 முன்பாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பணிப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அப்பில் காரணம் கூறி வழங்கப்படவில்லை

29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை , மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சேலன்ஞ் செய்யாததால்

29.07 .2011 முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு உறுதியாக பணிப்பயன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News