Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 20, 2024

பள்ளிகளை தரம் உயர்த்த தேவையான கருத்துருக்களை பரிந்துரை செய்து வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024-2025 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான வரைவுத் திட்டம் தயார் செய்வதற்கு அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாவும் தரம் உயர்த்த EMIS உள்ள தரவுகளின் அடிப்படையில் ) தேவையான கருத்துருக்கள் - பரிந்துரை செய்து வழங்க கோரியது - சார்ந்து . பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

DSE - Upgraded Proposals - Download here

No comments:

Post a Comment