Comments

Tuesday, February 20, 2024

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காத்திருக்கும் வேலை...!!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான வேலைகள் காத்துள்ளன.

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வேலையிடம் தொடர்பான கூடுதல் தகவல்களைhttps://perambalur.kvs.ac.in/sites/default/files/Interview%20Notice%20for%20appointment%20of%20Part%20Time%20Contractual%20Teachers%20in%20KV%20Perambalur.pdfஎன்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த சிறப்புவாய்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தான் தற்போது, போஸ்ட் கிராஜுவேட் டீச்சர், கம்ப்யூட்டர் இன்ஸ்டிரக்டர்(

Post Graduate Teacher, Computer Instructor, Trained Graduate Teacher) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது வெளியான அறிவிப்பின் படி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் (KVS) Post Graduate Teacher, Computer Instructor, Trained Graduate Teacher, Primary Teacher, Coach, Counsellor, Yoga Teacher, Medical Doctor, Staff Nurse, Tamil Language Teacher, Special Educator, Music & Dance Coach ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.


கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: M.Sc, B.Ed, BE, B.Tech, B.Sc, Post Graduate Degree, B.El.Ed, BA, Diploma, MBBS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த கேவிஎஸ்-KVS பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான சம்பளம்: இந்த KVS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.21,250/- முதல் ரூ.27,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

28.02.2024, 29.02.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல், புகைப்படம் ஆகியவற்றை உடன் இணைத்து நேர்காணலில் போது காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி:

வேலையிடம் தொடர்பான கூடுதல் தகவல்களைhttps://perambalur.kvs.ac.in/sites/default/files/Interview%20Notice%20for%20appointment%20of%20Part%20Time%20Contractual%20Teachers%20in%20KV%20Perambalur.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய...:

வேலையிடம் தொடர்பான விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய



ஆகிய இணையதள லிங்குகளைக் கிளிக் செய்யலாம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application