Search This Blog

Thursday, February 1, 2024

KALANJIYAM WEB PORTAL விரைவில் வருகிறது... வருமான வரிப்படிவம் தனியாக தயார் செய்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது...

0 comments
KALANJIYAM WEB PORTAL விரைவில் வருகிறது...

வருமான வரிப்படிவம் தனியாக தயார் செய்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது...

🦗களஞ்சியம் Portal-லில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் போதுமானது..

🦞மாத ஊதியத்தில் நேரடியாக வருமான வரிப்பிடித்தம் செய்யப்படும்..

🦩HRA
🦩Housing loan
🦩LIC
🦩80D Medical treatment

போன்ற விவரங்களை பதிவு செய்தால் போதுமானது...


No comments:

Post a Comment