Tuesday, March 5, 2024

தமிழக அரசில் 2,104 பணியிடங்கள். மார்ச் 12 கடைசி நாள்

தமிழக அரசில் 2104 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

JE, AE உள்ளிட்ட பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: Diploma, B.E, B.Tech, B.Sc
வயதுவரம்பு: 22 – 32
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12
தேர்வு: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,38,500

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய TNMAWS என்ற இணையதள முகவரியை அணுகவும்.

No comments:

Post a Comment