Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டன.
90 பணியிடங்களுக்கான Group I-ன் முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான Group I-B and Group I-C தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. 6,244 பணியிடங்களுக்கான Group IV தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment