ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு
தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவிப்பு
ஜூன் 6 - ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால நீட்டிப்பு
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறுகட்சிகள் வலியுறுத்தின
No comments:
Post a Comment