Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 29, 2024

சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்கள் இடம் மாறுதல்?

அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கவும் அதே நேரம் சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News