Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 7, 2024

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு

*நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்;

*கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த நீட் பயிற்சி மையத்தின் சார்பில் வழக்கு

*நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை நீக்கக் கோரிக்கை; கருணை மதிப்பெண்களை நீக்கிவிட்டு புதிய தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தல்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News