Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 13, 2024

விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி!


மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள் , ஏரிகள் , கண்மாய்கள் , குளங்கள் , கால்வாய்களிலிருந்து , வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று , கட்டணமின்றி , விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் , வண்டல் மண் , களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை !

விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி!👇


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News