Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 3, 2024

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம் - பத்திரிக்கை செய்தி



ஒருங்கிணைப்பு இல்லை

சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததாலும் , கவுன்சிலிங் தொடர்பான விதிகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளாலும் , ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு நெருக்கடிகளாலும் , இடமாறுதல் கவுன்சிலிங்கை , பள்ளிக்கல்வித் துறை திடீரென நிறுத்திவைத்துள்ளது . இதனால் , விதிப்படி இடமாறுதல் பெறவேண்டிய ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News